கல்வி உரிமைச்சட்டம், 2009 பிரிவு 12.1(c) கீழ் தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க.

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 22, ஏப்ரல் 2019
ஆன்லைன் விண்ணப்பம் கடைசி நாள் : 18, மே 2019
விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்
  1. விண்ணப்பதாரரின் புகைப்படம் (1400 px X 1671 px, 1 MB)
  2. பிறப்பு சான்றிதழ்
  3. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் / குடும்ப அட்டை
  4. வருமான சான்றிதழ் - நலிவடைந்த பிரிவினராக இருந்தால்
  5. சாதி சான்றிதழ் - வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினராக இருந்தால்
  6. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினராக இருந்தால் அதற்கான தகுந்த ஆவணம்

தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளில் கல்வியாண்டு 2019 க்கான
சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் .

சிறந்த அனுபவத்திற்கு ஒன்று குரோம் உலாவி அல்லது Mozilla Firefox உலாவியை பயன்படுத்தவும்*

அமர்வு 2019-20 க்கான, WS( நலிவடைந்த பிரிவினர் ) / DG (வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் ) சேர்க்கைக்கு விண்ணப்பம் படிவம் இங்கே பூர்த்தி செய்யவும்.

Powered by Think201